கேலி கிண்டல்

img

சிங்கப் பெண்ணே... - கே.பாலபாரதி

பெண் என்றாலே கேலி கிண்டல்..! பெண்தானே... என்ன இருந்தாலும் நீ  ஒரு பெண் தானே - என்ற ஏளனமான அல்லது ஏளனங்களுக்கெல்லாம் ஏளனமாக சில வார்த்தைகளை எங்காவது எப்போதாவது கேட்டிருப்போம்.